Ministry of Mass Media and Information

மொழியைத் தெரிவு செய்க

| சிங்களம்தமிழ் | ஆங்கிலம் |

You are here  : முகப்பு
JA slide show
இளைஞர்களின் மேம்பாட்டுக்கு வழிகோலும் உலக இளைஞர் மாநாடு சகல நாடுகளும் பங்கேற்பது மிக அவசியம்
வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014 11:25

இலங்கையில் நடைபெறவுள்ள 2014 உலக இளைஞர் மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பெருமளவிலான அமைச்சர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியாவில் உணவுக்கண்காட்சி: இராணுவம் ஏற்பாடு 15 முதல் 22 வரை வைபவம்
வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014 11:21

இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நுவரெலியாவில் ‘ஹெல விரு ரச உதானய 2014’ என்னும் உணவுக் கண்காட்சி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

மேலும் வாசிக்க...
 
வரட்சியை காரணம் காட்டி மின்சாரத்தை துண்டிக்கவில்லை கோடிக்கணக்கில் செலவிட்டு எரிபொருள் மூல மின் உற்பத்தி
வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014 11:16

வரட்சி காரணமாக எரிபொருள் மூல மின் உற்பத்திக்கு கோடிக் கணக்கான ரூபாவை அரசாங்கம் தினமும் செலவிட்டே மக்களுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்குகிறது எனவும் மக்கள் மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதில் அக்கறைகாட்ட வேண்டுமெனவும் மின்சார சபைத் தலைவர் டபிள்யூ பி.கணேகல தெரிவித்தார். நூற்றுக்கு 12 வீத மின்சாரமே நீர்மின் உற்பத்தி மூலம் பெறப்படுகிறது. மீதம் 88 வீதமான மின்சாரம் எரிபொருள் மின் உற்பத்தி மூலமே பெறப்படுவதாகவும் தெரிவித்த அவர், இத்தகைய தருணத்தில் மின் பாவனையாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.

 
சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒவ்வொரு மாகாணங்களுக்கும் விசேட நீதிமன்றங்கள்
வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014 11:05

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகளை துரிதமாக விசாரிக்கும் பொருட்டு ஒவ்வொரு மாகாணங்களுக்கு என விஷேட நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்றுப் பாராமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 
உலகக் கிண்ண வெற்றி வீரர்களுக்கு பாராளுமன்றத்தில் பெரு வரவேற்பு: சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பிக்கள் சபையில் வாழ்த்துரை: புகழாரம்
வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014 10:55

 

alt

உலகக்கிண்ண வெற்றி வீரர்களுக்கு நேற்று பாராளுமன்றத்தில் வரவேற்பளிக்கப் பட்டதோடு, வாழ்த்துக்களும் தெரிவிக்கப் பட்டன.நேற்று பிற்பகல் 4.30 அளவில் அதிசொகுசு பஸ் வண்டியில் பாராளுமன்ற வளாகத்தை வந்தடைந்த கிரிக்கெட் வீரர்கள் பாராளுமன்ற சபாநாயகர் கலரிக்கு அழைத்து வரப்பட்டனர். அதனையடுத்து விசேட பிரேரணையொன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டதோடு அமைச்சர்கள், எம்.பிக்களின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன.

 
இலங்கை விவகாரத்தில் ஐ.நா தோல்வி!
புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014 14:29
இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தோல்வி கண்டுள்ளதை ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் ஒப்புக்கொண்டுள்ளார். 
மேலும் வாசிக்க...
 
கைதிகள் பரிமாற்றம்: நாடுகடத்தல் இலங்கை, வியட்நாம் இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014 11:26

கைதிகள் பரிமாற்றம் மற்றும் நாடுகடத்தல் தொடர்பில் இலங்கை மற்றும் வியட்நாமுக்கும் இடையில் இரு ஒப்பந்தங்கள் நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இலங்கை வந்துள்ள வியட்நாம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ட்ரான் டாய் குவான்ங்க், இலங்கையின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோர் இரு ஒப்பந்தங்களிலும் கையொப்பமிட்டனர்.

 
தேசிய ஐக்கியத்துக்கான எதிரிகளை மக்கள் சரியாக இனங்காண வேண்டும்ð
செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014 10:42

 தேசிய ஐக்கியத்துக்கான எதிரிகள் யார் என்பதை மக்கள் சரியாக இனங்கண்டு செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.1915, 58, 83 காலங்களை விட மாற்றுப் போராட்டமொன்றை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி இனவாத மதவாதக் கிளர்ச்சிகளுக்கு மக்களைத் தூண்டுவோரை மக்கள் சரியாக இனங் கண்டுகொண்டு ள்ளனர் எனவும் தெரிவித்தார்.

 
லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் 95வது பிறந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து நினைவுப்
திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014 10:09

சிரேஷ்ட சினிமா கலைஞர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் 95வது பிறந்த தினத்தையொட்டி நேற்று முன்தினம் அவரது இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்த போது பிடிக்கப்பட்ட படம்.

 

 

 

 
போலியோ நோயை முற்றாக கட்டுப்படுத்திய இலங்கைக்கு சான்றிதழ் உலக சுகாதார பிரதிநிதி சுகாதார அமைச்சரிடம் கையளித்தார்
வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014 10:57

போலியோ நோயை முழுமையாக கட்டுப்படுத்தி யதற்கான சான்றிதழை இலங்கைக்கு வழங்கியு ள்ளது உலக சுகாதார நிறுவனம் தெற்காசிய நாடுகளில் 11 நாடுகள் உள்ளடங்கிய பிரதேசத்தை போலியோ நோய் வைரஸ் முற்றாக ஒழிக்கப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 
செவனகலை சீனித் தொழிற்சாலைகளில் கிடைத்த வருமானத்தில் 297 மில்லியன் ரூபா ஊழியர்களுக்கு பகிர்ந்த ளிக்கப்பட்டது.
வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014 10:43

alt

 பெல்வத்தை, செவனகலை சீனித் தொழிற்சாலைகளில் கிடைத்த வருமானத்தில் 297 மில்லியன் ரூபா ஊழியர்களுக்கு பகிர்ந்த ளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஊழியர் ஒருவருக்கு இலாப நிதிக் கொடுப்பனவை வழங்கிய போது எடுத்தபடம்.
 

 
உலகக்கிண்ணம் வென்றவர்களுக்கு அலரி மாளிகையில் கௌரவம்!
புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014 14:24
இருபதுக்கு இருபது உலக வெற்றிக் கிண்ணத்தைப் பெற்று இலங்கைக்கு பெருமை தேடித்தந்த இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு நேற்று அலரி மாளிகையில் உற்சாகமான வரவேற்பளிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க...
 
விசேட பஸ், ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பம் தேவைக்கேற்ப சேவைகளை அதிகரிக்குமாறு ஆணைக்குழு பணிப்பு
செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014 10:57

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னி ட்டு இன்று முதல் விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் சொந்த இடங்களுக்கு செல்வதற்காக விசேட தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ரொசான் குணவர்தன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 
தட்டுப்பாடின்றி விநியோகத்தை சீரமைக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு ஜனாதிபதி பணிப்பு * சதொச, லக்சதொச, கோப்சிட்டி, மினிகோப்சிட்டி, மெகாகோப்சிட்டி, ஊடாக 450 பொருட்களை மலிவு விலையில் விற்க நடவடிக்கை
திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014 10:14

தமிழ் , சிங்கள புது வருடப் பிறப்பை முன்னிட்டு நுகர்வோருக்கு எந்த வகையிலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாத விதத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 450 பொருட்களை ஒப்பீட்டளவில் மலிவான விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சதொச, லக்சதொச, கோப்சிட்டி, மினி கோப்சிட்டி மற்றும் மெகா கோப் சிட்டி ஆகியவற்றுக்கூடாக விற்பனை செய்வதற்கு கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் வாசிக்க...
 


JPAGE_CURRENT_OF_TOTAL

Download Sinhala Fonts

Honourable Minister of Mass Media & Information

கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல

வெகுசன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சர்


செயலாளர்Special Events

Special Projects

Media Licenses

Regulation Pages

Application Download

Online Research

Government Links

tender

advertisement


CHOGM-2013

CHOGM-2013

துரித இணைப்புகள்

president-t


The Prime Minister of Sri Lanka


The Parliament of Sri Lanka


Government of Sri Lanka Web Portal


 

Humanitarian Operation Factual Analysis

Lies Agreed Upon

இணைப்பில்

எங்களிடம் 1 விருந்தினர் இணைப்பு நிலையில்
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday20
mod_vvisit_counterYesterday49
mod_vvisit_counterThis week188
mod_vvisit_counterLast week350
mod_vvisit_counterThis month1210

Today: ஏப் 24, 2014

செய்திப் பக்கங்கள்

www.news.lk-The Official Government News Portal  Sunday Observer   Lankapuvath Media Center for National Development